காணொளி: சிறுத்தை வேடமிட்டு சட்டமன்றம் வந்த எம்.எல்.ஏ

காணொளி: சிறுத்தை வேடமிட்டு சட்டமன்றம் வந்த எம்.எல்.ஏ

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு எம்.எல்.ஏ. ஒருவர் சிறுத்தை போல் உடைந்து வந்த காட்சி இது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியைச் சேர்ந்தவரும் ஜுன்னார் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஷரத் சோனாவானே, மகாராஷ்டிராவில் சிறுத்தை தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருவதாகவும் இந்த பிரச்னை குறித்து கவனம் ஈர்க்கவுமே இவ்வாறு அவைக்கு வந்ததாக தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு