100 ஆண்டு வழக்கத்தை கடைபிடிக்கும் கடைசி 12 அல்பேனிய பெண்கள்

100 ஆண்டு வழக்கத்தை கடைபிடிக்கும் கடைசி 12 அல்பேனிய பெண்கள்

அல்பேனியாவின் பால்க்கனில் இப்போது 100 வருட பாரம்பரியத்தை சுமந்து வாழும் கடைசி 12 பெண்கள் உள்ளனர். அவர்கள் 'எதிர்பாலின கன்னிகள்' என அழைக்கப்படுகிறார்கள்.

பெண்ணாக பிறந்தும் இவர்கள் ஆண்கள் போலவே ஆடை அணிந்து வாழ்கிறார்கள். தங்களின் 100 வருட பாரம்பரியம் அழிவை நோக்கிச் செல்வதை இந்த கன்னிகள் வரவேற்கிறார்கள்.

பெண்களுக்கான சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தில் ஆணாதிக்க சமூகத்துடன் சமமாக வாழ இந்த எதிர்பாலின வாழ்க்கை உதவுவதாக சிலர் கருதுகிறார்கள்.

ஆனால், இந்த வாழ்க்கை உண்மையில் ரசிக்கக் கூடியதாக இருக்கிறதா? விரிவான தகவல் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: