காணொளி: கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி, அதிகாரத்தில் ஏன் பங்கு கேட்பதில்லை?

காணொளி: கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி, அதிகாரத்தில் ஏன் பங்கு கேட்பதில்லை?

தமிழ்நாட்டில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வரும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியனிடம் பிபிசி நேர்காணல் நடத்தியது. ஆட்சியில் பங்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துகளை இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு