காணொளி: விஜய் வீட்டு வாசலில் தவெக தொண்டர் கண்ணீர்

காணொளிக் குறிப்பு, "விஜய் CM ஆக வேண்டும்" - விஜய் வீட்டு வாசலில் தொண்டர் கண்ணீர்
காணொளி: விஜய் வீட்டு வாசலில் தவெக தொண்டர் கண்ணீர்

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களுடன் தன் ஆதரவை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய தவெக ஆட்சியமைக்க பொறுப்பு ஆளுநரிடம் நேற்று உரிமை கோரியது. எனினும், விஜய் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில், விஜய் வீட்டு வாசலில் தொண்டர் ஒருவர் கண்ணீர்விட்ட காட்சி இது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு