காணொளி: சமூக ஊடகங்கள் இல்லாமல் இருக்க முடியுமா? மக்கள் சொல்வது என்ன?
காணொளி: சமூக ஊடகங்கள் இல்லாமல் இருக்க முடியுமா? மக்கள் சொல்வது என்ன?
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன யுகத்தில் சமூக ஊடகங்களின் பங்களிப்பு இல்லாமல் இருக்க முடியுமா? அதுகுறித்து மக்கள் கூறுவது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு