இஸ்ரேலுக்குள் இரண்டாம் தாக்குதல்: இந்த முறை இரான் சொல்ல நினைத்தது என்ன?

காணொளிக் குறிப்பு, இரானின் ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடி எப்படி இருக்கும்?
இஸ்ரேலுக்குள் இரண்டாம் தாக்குதல்: இந்த முறை இரான் சொல்ல நினைத்தது என்ன?

இஸ்ரேல் மீது கடந்த செவ்வாயன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு இரான் நடத்திய தாக்குதல் அந்த பிராந்தியத்தை பெரும் பதற்றத்திற்குள் கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டில் இஸ்ரேலுக்குள் இரான் நடத்தியிருக்கும் இரண்டாவது தாக்குதல் இது.

இரானின் சமீபத்திய தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதில் நடவடிக்கை எப்படி இருக்கும்? இது குறித்து பிபிசியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆசிரியர் ஜெரெமி பொவன் கூறுவதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)