மேடையில் கை ஓங்கிய கர்நாடக முதல்வர் - காணொளி
மேடையில் கை ஓங்கிய கர்நாடக முதல்வர் - காணொளி
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்ட மேடையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசி கொண்டிருந்தார். அப்போது மேடையில் போலீஸ் முன் கை ஓங்கி கோபப்பட்டார் சித்தராமையா.
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



