காணொளி: விருதுநகரில் லேசான நிலநடுக்கம் - மக்கள் கூறுவது என்ன?
காணொளி: விருதுநகரில் லேசான நிலநடுக்கம் - மக்கள் கூறுவது என்ன?
விருதுநகர் மாவட்டத்தை சுற்றியுள்ள சிலபகுதிகளில் வியாழக்கிழமை இரவு 3.0 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டாதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு