மனித முடியை விடவும் மெல்லிய உலகின் மிகச்சிறிய வயலினை தயாரித்த விஞ்ஞானிகள் - எதற்காக?
மனித முடியை விடவும் மெல்லிய உலகின் மிகச்சிறிய வயலினை தயாரித்த விஞ்ஞானிகள் - எதற்காக?
நானோ தொழில்நுட்பத்தின் உதவியோடு உலகின் மிகச்சிறிய வயலினை லாஃபாரோ பல்கலைக்கழக பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளளனர்.
போன் மற்றும் கணினி உற்பத்தி இந்த தொழில்நுட்பத்தைச் சார்ந்தே உள்ளது. இந்த வயலினை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியது எப்படி? இதன் மூலம் அவர்கள் சாதிக்க நினைப்பது எதனை?
முழு விவரம் இந்த வீடியோவில்!
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு