வருமான வரி: 13 லட்சம் சம்பளம் என்றால் எவ்வளவு வரி வரும்?
வருமான வரி: 13 லட்சம் சம்பளம் என்றால் எவ்வளவு வரி வரும்?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அப்போது வருமான வரி தொடர்பான அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
அதன்படி, புதிய வருமான வரி முறையில் (New Tax Regime), ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி இந்த புதிய வருமானவரி விதியின்படி புதிய நிதியாண்டில் ஒருவர் எவ்வளவு வரி செலுத்தவேண்டியிருக்கும்?
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



