விஜய் தனது முதல் பேச்சு மூலம் பெண்களின் நம்பிக்கையை பெற்றாரா? (காணொளி)
விஜய் தனது முதல் பேச்சு மூலம் பெண்களின் நம்பிக்கையை பெற்றாரா? (காணொளி)
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அதன் தலைவர் விஜய் பெண் கல்வி, முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார்.
தங்கள் அரசியல் பயணத்தில் பெண்கள் முக்கிய வகிப்பார்கள் என்றும், பெண்களை கொள்கைத் தலைவர்களாக ஏற்று நடப்போம் என்றும் தெரிவித்திருந்தார்.
பல்வேறு பிரிவை சேர்ந்த பெண்கள் விஜய் மீதான தங்களின் வெவ்வேறு கருத்துகளை பிபிசி தமிழுடன் பகிர்ந்துக் கொண்டனர். விஜய் கட்சித் தொடங்கியது குறித்தும், பிற அரசியல் கட்சிகளோடு விஜயை எப்படி ஒப்பிடுகின்றனர், விஜய் மீது நம்பிக்கை கொண்டுள்ளனரா என்று அறிய இந்த காணொளியை முழுமையாக காணவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



