குஜராத் தேர்தல்: மலை போன்ற குப்பைக்கு நடுவே வாழ்க்கை
குஜராத் தேர்தல்: மலை போன்ற குப்பைக்கு நடுவே வாழ்க்கை
சிட்டிசன் நகரில் இருக்கும் மக்கள் 2002இல் குஜராத் மதக் கலவரத்தின்போது இங்கு குடிவந்தனர். அகமதாபாத்தில் அவர்கள் இன்னும் குப்பைக்கு நடுவேதான் வசிக்கின்றனர்.
அவர்கள் வாழ்க்கைச் சூழலை விளக்குகிறது இந்தக் காணொளி.
செய்தியாளர் - அபினவ் கோயல் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - ஷாநவாஸ் அகமது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



