காணொளி: இலங்கையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள்

காணொளிக் குறிப்பு, இலங்கையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள்
காணொளி: இலங்கையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள்

இலங்கையின் சிலாபம் ஆதார மருத்துவமனையில் மின் தடை காரணமாக , பிறந்து 28 நாட்கள் மற்றும் 35 நாட்களே ஆன இரு பச்சிளம் குழந்தைகளும், 10 வயது குழந்தையும் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்தனர். இரு குழந்தைகளும் இலங்கை விமானப்படை தளத்தின் 4வது படைப்பிரிவைச் சேர்ந்த பெல்-412 ஹெலிகாப்டர் மூலம் இரண்டு மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் கட்டுநாயக்க படைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, ஆம்புலன்ஸ் உதவியுடன் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு