காணொளி: "பெண்களே இல்லை" ; டிரம்ப் - ஷி சந்திப்பில் என்ன சர்ச்சை?

காணொளிக் குறிப்பு, விமர்சனத்துக்கு உள்ளான அமெரிக்க சீனா சந்திப்பு கூட்டம்
காணொளி: "பெண்களே இல்லை" ; டிரம்ப் - ஷி சந்திப்பில் என்ன சர்ச்சை?
பிரசுரிக்கப்பட்டது

சீனாவிற்கு டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட அரசு முறைப் பயணத்தின் போது, ஷி ஜின்பிங் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையேயான இறுதி சுற்று பேச்சுவார்த்தைகளில் மேசையில் பெண்கள் யாரும் அமரவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு