சிம்பன்சி தனது குட்டியை முதல்முறை பார்த்தபோது வெளிப்பட்ட தாய்ப்பாசம்

காணொளிக் குறிப்பு, சிம்பன்சி குரங்கு தனது குட்டியை முதல்முறை பார்த்தபோது வெளிப்பட்ட தாய்ப்பாசம்
சிம்பன்சி தனது குட்டியை முதல்முறை பார்த்தபோது வெளிப்பட்ட தாய்ப்பாசம்

சிம்பன்சி குரங்கு ஒன்று தனக்கு பிறந்த குட்டியை முதன்முறையாக சந்திக்கும் நெகிழ்ச்சியான காட்சி இது. மாஹேல் என்ற சிம்பன்சிக்கு சிசேரியன் மூலம் இந்த குட்டி சிம்பன்சி பிறந்தது.

சிசேரியன் அறுவை சிகிச்சையை இரண்டு மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

ஆனால், குட்டி சிம்பன்சிக்கு போதுமான ஆக்சிஜன் கிடைப்பதில் சிரமம் ஏற்படவே, கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை முடிந்து இறுதியில் தன்னுடைய தாயுடன் முதன்முறையாக சேர்ந்தது குட்டி சிம்பன்சி.

சிம்பன்சியின் தாய்ப்பாசம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: