காணொளி: எரிமலை வெடிப்புகளை கண்டறிய உதவும் 'ரோபோ நாய்'
காணொளி: எரிமலை வெடிப்புகளை கண்டறிய உதவும் 'ரோபோ நாய்'
எரிமலையின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களை காட்டும் வாயுக்களை கண்டறிய ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்ட நாய் வடிவ ரோபோவை விஞ்ஞானிகள் பயன்படுத்துகிறார்கள். இவற்றை மனிதர்கள் செல்ல முடியாத இடத்திற்கு கூட அனுப்பி ஆய்வு செய்யமுடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



