எப்ஸ்டீன் கோப்புகளால் பிரிட்டன் பிரதமருக்கு என்ன பிரச்னை?

காணொளிக் குறிப்பு, எப்ஸ்டீன் கோப்புகளால் பிரிட்டன் பிரதமருக்கு என்ன பிரச்னை?
எப்ஸ்டீன் கோப்புகளால் பிரிட்டன் பிரதமருக்கு என்ன பிரச்னை?

எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் இந்த சமயத்தில் தற்போது புதிய கேள்வி ஒன்று எழுந்துள்ளது.

எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தின் தாக்கம், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமரின் பதவிக்கு ஆபத்தாக மாறுமா?