காணொளி: இரானில் வணிக வளாகத்தில் தீ விபத்து - 8 பேர் பலி

காணொளிக் குறிப்பு, இரானில் வணிக வளாகத்தில் தீ விபத்து; 8 பேர் பலி
காணொளி: இரானில் வணிக வளாகத்தில் தீ விபத்து - 8 பேர் பலி

இரான் தலைநகரம் அருகிலுள்ள வணிக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும் 36 பேர் காயமடைந்ததாகவும் அரசு தொலைக்காட்சி புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு