You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'சக்கர நாற்காலி' வாழ்க்கை பற்றி விழிப்புணர்வு செய்யும் மாற்றுத்திறனாளி
காணொளி: 'சக்கர நாற்காலி' வாழ்க்கை பற்றி விழிப்புணர்வு செய்யும் மாற்றுத்திறனாளி
தென் கொரியாவைச் சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டர் கிம் ஜி-வூ பிறவி மாற்றுத்திறனாளி ஆவார். இவர் தற்போது சக்கர நாற்காலி மூலம் மாற்றத்திறனாளிகள் பற்றி விழிப்புணர்வு செய்து வருகிறார்.
தென் கொரியாவில் சக்கர நாற்காலி பயன்படுத்தும் தனது வாழ்க்கை எப்படி உள்ளது என்பதை காணொளியாகப் பதிவு செய்து வருகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு