You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பட்டங்களால் பாதிக்கப்பட்ட பறவைகளுக்கு சிகிச்சை
காணொளி: பட்டங்களால் பாதிக்கப்பட்ட பறவைகளுக்கு சிகிச்சை
குஜராத் மாநிலத்தில் உத்ராயண நிகழ்வின் போது நடக்கும் பட்டம் விடும் திருவிழாவில் காயமடைந்த பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் மீட்கப்பட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகளில் 91 சவிகிதம் பறவைகள் காப்பாற்றப்பட்டதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு