வேலை-தனிப்பட்ட வாழ்க்கை; சமநிலையை பாதுகாப்பது எப்படி?

காணொளிக் குறிப்பு, வேலை-தனிப்பட்ட வாழ்க்கை சமநிலை பாதுகாப்பது எப்படி?
வேலை-தனிப்பட்ட வாழ்க்கை; சமநிலையை பாதுகாப்பது எப்படி?

அலுவலகத்தில் முடிக்காத வேலை குறித்த கவலை இரவில் வருகிறதா?

வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்குமான சமநிலையை எட்டுவது எப்படி? என்று பிரிட்டன் மனநல நிறுவனம் கூறுகிறது.

வேலை, தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டுக்கும் 50-50 நேரத்தை ஒதுக்குவது தீர்வாகாது என்று கூறுகிறது.

சரியான நேரத்துக்கு சாப்பிட்டு, உறங்குவது முக்கியம் என்றும் அலுவலகத்தில் உங்கள் மேல் அதிக எதிர்பார்ப்புகளோ, அல்லது செய்ய முடியாத அளவுக்கு வேலைகளோ சுமத்தப்படும்போது நீங்கள் அதைப் பற்றி மேலதிகாரிகளிடம் பேச வேண்டும் என்றும் பிரிட்டன் மனநல நிறுவனம் கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு