கிணற்றில் விழுந்த யானைகள் - வனத்துறை மீட்டது எப்படி?

கிணற்றில் விழுந்த யானைகள் - வனத்துறை மீட்டது எப்படி?

கிணற்றில் விழுந்த யானைகளை வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டனர். நவம்பர் 4ஆம் தேதியன்று சத்தீஸ்கரில் உள்ள பர்னாவபாரா காட்டுயிர் சரணாலயத்திற்குள் அமைந்திருக்கும் விவசாயக் கிணற்றில் யானைகள் விழுந்ததாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மூன்று மணிநேர மீட்புப் பணியில், யானைகள் வெளியே வர ஏதுவாக அமைக்கப்பட்ட பாதையில் அவை வெளியேறின.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு