'புகைப்படம் பதிவிடவே பயந்தேன்' - இவரது தயக்கத்தை சமூக ஊடகம் உடைத்தது எப்படி?

காணொளிக் குறிப்பு,
'புகைப்படம் பதிவிடவே பயந்தேன்' - இவரது தயக்கத்தை சமூக ஊடகம் உடைத்தது எப்படி?

இன்ஸ்டாகிராமில் 85,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வரும் ஒரு இன்ஃப்ளுயன்சரான ஈஸ்வரி குமரேசன் ஒரு மாற்றுத் திறனாளி.

ஒரு காலத்தில் தனது உடலமைப்பைத் தானே காணொளியில் பார்க்காமல் தவிர்த்து வந்த ஈஸ்வரி, இப்போது ஒரு இன்ஸ்டா பிரபலமாக இருக்கிறார்.

“இதற்கெல்லாம் காரணம் நான் எனது தாழ்வு மனப்பான்மையை உடைத்துக்கொண்டு வெளியே வந்ததுதான்” என்கிறார் அவர்.

விரிவாக காணொளியில்...

காணொளி - ஜனார்த்தனன்

தயாரிப்பு - க. சுபகுணம்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு