கூமாபட்டி கிராமத்தில் என்ன இருக்கிறது? பிபிசி நேரடி விசிட்
கூமாபட்டி கிராமத்தில் என்ன இருக்கிறது? பிபிசி நேரடி விசிட்
தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுதூர் அருகே அமைந்துள்ளது கூமாபட்டி என்ற கிராமம். இந்த ஊர் ஒரு தனித்தீவு என்றும் தனித்துவமான அழகைக் கொண்ட கிராமம் என்றும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாக, என்னதான் இருக்கிறது அந்த ஊரில் என்பதை அறிய கூமாபட்டி சென்றது பிபிசி தமிழ்.
தொடர்ச்சியாக மக்கள் படையெடுக்கும் கூமாபட்டி எப்படி இருக்கிறது? சுற்றுலாவாசிகளின் வருகை அதிகரிப்பு குறித்து உள்ளூர் மக்கள் கூறுவது என்ன?
முழு விவரம் இந்த வீடியோவில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



