ஆன்லைனில் ஏமாற்றி பணத்தை திருடும் கும்பல் - பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகள்
ஆன்லைனில் ஏமாற்றி பணத்தை திருடும் கும்பல் - பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகள்
ஆன்லன் மூலம் மக்களை ஏமாற்றி பணத்தை திருடும் ஸ்கேமர்ஸ் இதற்காக ஒவ்வொரு நாளும் புதுப் புது வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். அதில் ஒரு புதிய உத்திதான் டிஜிட்டல் அரெஸ்ட்.
சமீப காலமாக இந்தியர்களை குறிவைத்து நடைபெறும் மோசடியான டிஜிட்டல் அரெஸ்ட் குறித்தும், அதில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



