உ.பி.யில் போலீஸ் கண்ணெதிரே முன்னாள் எம்.பி. சுட்டுக்கொலை
உ.பி.யில் போலீஸ் கண்ணெதிரே முன்னாள் எம்.பி. சுட்டுக்கொலை
உ.பி.யில் போலீஸ் காவலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.பி.யும், உடனிருந்த சகோதரரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்திய 3 பேருமே பிடிபட்டுள்ளனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அது குறித்த காணொளி.

பட மூலாதாரம், ANI
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



