காஸா: இஸ்ரேல் தாக்குதலில் தாயை இழந்து கதறி அழுத மருத்துவ உதவியாளர்

காணொளிக் குறிப்பு, காஸா: இஸ்ரேல் தாக்குதலில் தாயை இழந்து கதறி அழுத மருத்துவ உதவியாளர்
காஸா: இஸ்ரேல் தாக்குதலில் தாயை இழந்து கதறி அழுத மருத்துவ உதவியாளர்

இஸ்ரேலிய வான் தாக்குதலில் பலியானவர்களில் தனது தாயை கண்டு காஸாவை சேர்ந்த இந்த மருத்துவ உதவியாளர் அதிர்ச்சி அடைந்தார்.

மத்திய காஸாவின் முகாமில் இருந்த கார், தாக்குதலுக்கு உள்ளானபோது அவரது தாய், அந்த கார் அருகில் இருந்துள்ளார். முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)