மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க முடியுமா? உண்மை நிலவரம்

காணொளிக் குறிப்பு,
மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க முடியுமா? உண்மை நிலவரம்

இப்போதெல்லாம் சமூக ஊடகங்களைத் திறந்தாலே மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய பேச்சுதான் அதிகமாக இருக்கிறது. அதில் முதலீடு செய்து லட்சக்கணக்கில் சம்பாதிப்பது எப்படி எனப் பேசும் ரீல்ஸ்களுக்கு பஞ்சமே இல்லை.

அதிலும் சிலர் கோடிகளில்கூட சம்பாதிக்கலாம் என்கின்றனர். சமூக ஊடக வீடியோக்களில் சொல்லப்படுவதைப் போல, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் கோடிகளில் சம்பாதிக்க முடியுமா? உண்மை என்ன?

இங்கு விரிவாகப் பார்ப்போம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)