காணொளி: விஜய்க்கு உங்கள் அறிவுரை என்ன? -கமல் சொன்ன பதில்
காணொளி: விஜய்க்கு உங்கள் அறிவுரை என்ன? -கமல் சொன்ன பதில்
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன கமல்ஹாசன்
கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
மேலும் கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுசாமிபுரம், தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்த லைட் ஹவுஸ் பகுதி ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், விஜய்க்கு உங்களின் அட்வைஸ் என்ன என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் என்ன பதில் கூறினார்.
முழு விவரம் காணொளியில்..
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



