காணொளி: ஸ்கூட்டர் மீது வேகமாக மோதிய மோட்டார் சைக்கிள்

காணொளிக் குறிப்பு, கேரளாவில் ஸ்கூட்டர் மீது மோதிய பைக் - என்ன நடந்தது?
காணொளி: ஸ்கூட்டர் மீது வேகமாக மோதிய மோட்டார் சைக்கிள்

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவி ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் அந்த மாணவிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு