காணொளி: வரிவிகித குறைப்பு தொடர்பான இந்தியா, அமெரிக்கா அறிவிப்பில் முரண்பாடா?
காணொளி: வரிவிகித குறைப்பு தொடர்பான இந்தியா, அமெரிக்கா அறிவிப்பில் முரண்பாடா?
இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி 25%-ல் இருந்து 18%-ஆக குறைக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதே அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோதியும் எக்ஸ் தளத்தில் அறிவித்தார். ஆனால், இருவரது பதிவிலும் சில வேறுபாடுகள் இருப்பதை பார்க்க முடிந்தது. அதே போல, டிரம்ப் பதிவில் குறிப்பிட்டிருந்த சில விஷயங்கள் குறித்து வல்லுநர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். அப்படி என்ன குறிப்பிட்டிருக்கிறார் டிரம்ப்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



