காணொளி: கோவை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை மீட்கப்பட்ட காட்சி
காணொளி: கோவை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை மீட்கப்பட்ட காட்சி
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்தது.
தகவலறிந்து வந்த வனத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் குட்டி யானையை மீட்டனர். பின் குட்டி யானை அங்கிருந்த மற்றொரு யானையுடன் வனப்பகுதிக்குள் சென்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



