காணொளி: ஜப்பான் வானில் ஒளிர்ந்த தீப்பந்து.. காரணம் என்ன?

காணொளிக் குறிப்பு, ஜப்பான் வானில் ஒளிர்ந்த தீப்பந்து
காணொளி: ஜப்பான் வானில் ஒளிர்ந்த தீப்பந்து.. காரணம் என்ன?

ஜப்பான் வானில் தீப்பந்து ஒளிர்ந்தது.

வளிமண்டலத்தில் உள்ள தூசி அல்லது சிறுகோள் துண்டுகள் எரிந்த பிறகு இந்த தீப்பந்து உருவானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு