வீட்டில் வைத்த பெரியார் சிலையை அகற்றிய அதிகாரிகள் - அரசியல் தூண்டுதல் காரணமா?

வீட்டில் வைத்த பெரியார் சிலையை அகற்றிய அதிகாரிகள் - அரசியல் தூண்டுதல் காரணமா?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் வீட்டின் மதில் சுவரில் வைக்கப்பட்ட பெரியார் சிலை காவல்துறையால் அகற்றப்பட்டுள்ளது.

எச்.ராஜாவின் பண்ணை வீட்டிற்கு அருகில் இருந்ததால் அவரது தூண்டுலின் பேரிலேயே அதிகாரிகள் பெரியார் சிலையை அதிகாரிகள் அகற்றியிருப்பதாக இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், தேவகோட்டை டி.எஸ்.பி. யாக இருந்த கணேஷ்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: