சாலையில் திடீர் பள்ளம் - விழுந்த வாகனங்கள்
சாலையில் திடீர் பள்ளம் - விழுந்த வாகனங்கள்
மெக்சிகோவின் ஹலிஸ்கோவில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
இதில் இரு வாகனங்கள் அதில் விழுந்தன. ஏ.எஃப்.பி செய்தியின்படி, யாருக்கும் காயம் இல்லை.
விவரங்கள் காணொளியில்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



