மக்களவைத் தேர்தல்: இந்தியாவின் இப்போதைய அரசியல் சூழல் என்ன? - என்.ராம் நேர்காணல்

காணொளிக் குறிப்பு, இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல்: இந்தியாவின் இப்போதைய அரசியல் சூழல் என்ன? - என்.ராம் நேர்காணல்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 வெளியிடப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் உதவியோடு விரைவில் ஆட்சி அமைக்கிறது பாஜக.

ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியும், பிகாரின் நிதிஷ் குமாரும் பாஜக ஆட்சியமைப்பதில் முக்கிய பங்காக மாறியுள்ளன.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்தும், இந்திய அரசியல் சூழல் குறித்தும் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் நிபுணருமான என்.ராமுடன் உரையாடல். முழு விவரங்களைக் காணொளியில் காணலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)