'என்னை தேட வேண்டாம்' - ரஷ்யாவில் சுதந்திரம் தேடி வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள்

காணொளிக் குறிப்பு,
'என்னை தேட வேண்டாம்' - ரஷ்யாவில் சுதந்திரம் தேடி வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள்

லியா சௌர்பெகோவா போன்ற பல இளம் பெண்கள் ஒரு புதிய, சுதந்திரமான வாழ்க்கையைத் தொடங்குவதற்காக ரஷ்ய குடியரசான செச்சினியாவில் உள்ள மிகுந்த கட்டுப்பாடுகள் உள்ள தனது வீட்டில் இருந்து தப்பித்தார்.

ஆனால் இப்போது, ​​அவரது சொந்த குடும்பத்தாரின் அச்சுறுத்தலால், அவள் தலைமறைவாக வாழ வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஏன் அவருக்கு இந்த நிலை?

முழு விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)