You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இந்தோனீசியாவில் ராட்சத சாம்பல் மேகங்களை கக்கும் எரிமலை
காணொளி: இந்தோனீசியாவில் ராட்சத சாம்பல் மேகங்களை கக்கும் எரிமலை
இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள செமரு மலை ராட்சத சாம்பல் மேகங்களை கக்கும் காட்சி இது. எரிமலையின் சிகரத்திலிருந்து 2 கிமீ உயரத்திற்கு சாம்பல் மேகங்கள் எழுந்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு