கிறிஸ்துமஸை முன்னிட்டு குழந்தைகளுடன் ஜாலியாக உரையாடிய டிரம்ப்

காணொளிக் குறிப்பு,
கிறிஸ்துமஸை முன்னிட்டு குழந்தைகளுடன் ஜாலியாக உரையாடிய டிரம்ப்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, குழந்தைகளுடன் உரையாடிய டிரம்ப், சாண்டா க்ளாஸ் பற்றி குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கு வேடிக்கையாக பதிலளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு