இஸ்ரேலை தாக்கிய இரான் ஏவுகணை - CCTV காட்சி

காணொளிக் குறிப்பு, இஸ்ரேலை தாக்கிய இரான் ஏவுகணை
இஸ்ரேலை தாக்கிய இரான் ஏவுகணை - CCTV காட்சி

இரான் - இஸ்ரேல் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இருநாடுகள் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த வாரம் இரானில் டஜன்கணக்கான இலக்குகளைத் தாக்கிய இஸ்ரேல், நடான்ஸில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையைச் சேதப்படுத்தியதுடன் மூத்த படைத்தளபதிகளையும், அணு விஞ்ஞானிகளையும் கொன்றுள்ளது.

அதை தொடர்ந்து இரானும், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த நிலையில் ஜூன் 16-ம் தேதி இஸ்ரேலின் பேடஹ் டிக்வாவை இரான் ஏவுகணை ஒன்று தாக்கியது.

அதன் காணொளி இங்கே.