You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ராகுல் காந்திக்கு ஜெர்சி வழங்கிய மெஸ்ஸி
காணொளி: ராகுல் காந்திக்கு ஜெர்சி வழங்கிய மெஸ்ஸி
மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள கால்பந்து வீரர் மெஸ்ஸி ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அர்ஜென்டினா ஜெர்சியை வழங்கினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு