வான்வெளி பயன்பாட்டுத் தடை பாகிஸ்தானை பாதித்தது எப்படி?

வான்வெளி பயன்பாட்டுத் தடை பாகிஸ்தானை பாதித்தது எப்படி?

பாகிஸ்தான் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) நிதி நிலைமை நன்றாக இல்லை. தெற்காசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள், தனியார்மயமாக்கலை முன்னெடுத்தாலும் அது தோல்வியடைந்தது மற்றும் நிதி சிக்கல்கள் என பாகிஸ்தான் விமான நிறுவனத்தின் பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அதன் தொடர்ச்சியாக பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் வான்வெளி இந்தியாவிற்காக மூடப்பட்டது, அதேபோல் இந்தியாவின் வான்வெளியில் பறக்க பாகிஸ்தானுக்கு தடை விதிக்கப்பட்டது.

வான்வெளியை மூடுவதால் பாகிஸ்தானின் நிலை மேலும் மோசமாகிறது. அந்நாடு விதித்தத் தடை, எப்படி பூமரங்காக பாகிஸ்தானையே பாதிக்கிறது? இதைத்தவிர பிஐஏ எதிர்கொள்ளும் பிரச்னைகள் யாவை? விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு