காணொளி: கரை ஒதுங்கிய 30 டன் திமிங்கிலம் - அகற்றப்பட்டது எப்படி?

காணொளிக் குறிப்பு, கரை ஒதுங்கிய திமிங்கிலம் அகற்றப்பட்டது எப்படி?
காணொளி: கரை ஒதுங்கிய 30 டன் திமிங்கிலம் - அகற்றப்பட்டது எப்படி?

21 மீட்டர் நீளமான இறந்த திமிங்கிலம் ஸ்பெயின் நாட்டின் துறைமுகத்தில் கரை ஒதுங்கியது. இறந்த நிலையில் இருந்த திமிங்கிலம் சுமார் 30 டன் எடை கொண்டதாக இருந்தது. இதனால் இதை அகற்ற கிரேன் மற்றும் நிபுணர்கள் குழு தேவைப்பட்டது. இந்த திமிங்கலத்தை எளிதாக எடுத்துச் செல்ல அதன் உடல்கள் துண்டுகளாக வெட்டப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு