தன்பாலின ஈர்ப்பு கொண்ட ஒரு கருப்பின பாதிரியாரின் வலிமிகுந்த கதை

தன்பாலின ஈர்ப்பு கொண்ட ஒரு கருப்பின பாதிரியாரின் வலிமிகுந்த கதை

கென்யாவில் கருப்பினத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர், தன்பாலின ஈர்ப்பு கொண்டவராகவும் உள்ளார்.

தன்பாலினத்தவராக தான் சிறுவயதில் எதிர்கொண்ட மனப்போராட்டங்கள், பாதிரியாக ஆவதற்கு சந்தித்த சவால்கள் அனைத்தும் நிரம்பிய தன் வலிமிகுந்த கதையை அவரே இக்காணொளியில் கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)