காஸாவில் ஒரே இரவில் 'அழிந்த' நகரம்; தரைமட்டமான வீடுகள்

காஸாவில் ஒரே இரவில் 'அழிந்த' நகரம்; தரைமட்டமான வீடுகள்

மத்திய காஸாவில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இஸ்ரேலின் தாக்குதலில் அழிந்துவிட்டது.

ஏராளமான வீடுகளுடன் இருந்த 32 அடிக்குமாடி கட்டிடங்கள் தற்போது கான்க்ரிட் குவியலாக காட்சியளிக்கின்றன.

இங்கு வசித்தவர்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் வீடற்றவர்களாக வீதியில் நிற்கின்றனர். கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் எஞ்சியிருப்பதாக குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.

காஸாவின் மிக அமைதியான பகுதியாக அறியப்படும் இங்கு நடத்தப்பட்ட தாக்குதல் அப்பகுதியைச் சேர்ந்த பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: