துருக்கி பூகம்பத்தில் குடும்பத்தையே இழந்த பெண்; தனியாளாக நீதிக்காக போராட்டம்
துருக்கி பூகம்பத்தில் குடும்பத்தையே இழந்த பெண்; தனியாளாக நீதிக்காக போராட்டம்
2023 பிப்ரவரி மாதம் துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 50,000 பேர் இறந்தனர்.
இதில் நூகுலின் குடும்பமும் ஒன்று. இவரது மகன், மகள், பேத்தி என அனைவரும் கட்டிடம் விழுந்து இறந்துள்ளனர்.
ஆனால், பூகம்பம் இந்த கட்டடம் இருந்து அருகமை பகுதியில் தான் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இவர்களது கட்டடம் மட்டும் தகர்ந்து விழுந்துள்ளது.
அதற்கான காரணம் என்ன என்பதை தானே விசாரித்து கட்டடம் கட்டியதில் தவறு நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளார் நூகுல்.
இதுவே இந்த முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



