காணொளி: ரகுவரன் நடிப்பில் அசத்திய 5 திரைப்படங்கள்
காணொளி: ரகுவரன் நடிப்பில் அசத்திய 5 திரைப்படங்கள்
ரகுவரன் என்றாலே பலருக்கும் மார்க் ஆண்டனிதான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு வில்லன் கதாபாத்திரங்களில் அவர் சிறப்பாக நடித்திருப்பார்.
ஆனால், வில்லன் கதாபாத்திரங்களையும் தாண்டி, அவர் ஒரு சிறந்த நடிகர் என்று சொல்லக்கூடிய பல படங்கள் இருக்கின்றன.
அவற்றில் சிலவற்றை இந்தக் காணொளியில் காண்போம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



