கருக்கலைப்பு உரிமைக்காக வலிகளை தாங்கும் ஹோண்டியூரஸ் கர்ப்பிணிகள்

காணொளிக் குறிப்பு, கருக்கலைப்பு உரிமைக்காக வலிகளை தாங்கும் ஹோண்டியூரஸ் கர்ப்பிணிகள்
கருக்கலைப்பு உரிமைக்காக வலிகளை தாங்கும் ஹோண்டியூரஸ் கர்ப்பிணிகள்

ஹோண்டியூரஸ் நாட்டில் சட்டவிரோத கருக்கலைப்புக்கு முழுமையான தடை உள்ளது. இதனால் அங்கு எதிர்பாராதவிதமாகவோ சூழ்நிலை காரணமாகவோ கர்ப்பம் அடையும் பெண்கள் தங்களுடைய கருவை கலைக்க பல இன்னல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. சட்டவிரோத கருக்கலைப்புகளால் ஏற்படும் சிக்கல்கள் பொதுவானவை. ஆனால் மிகவும் கடினமான சந்தர்ப்பங்களில் தங்களின் கைகள் கட்டப்பட்டிருப்பதாக ஹோண்டியூரஸ் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கர்ப்பிணி

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: