உலகம் முழுவதும் ஜனநாயகம் சரிகிறதா? இந்த 4 காரணங்கள் உணர்த்தும் உண்மை என்ன? - காணொளி

காணொளிக் குறிப்பு, உலகம் முழுவதும் ஜனநாயகம் சரிகிறதா? இந்த 4 காரணங்கள் உணர்த்தும் உண்மை என்ன? - காணொளி
உலகம் முழுவதும் ஜனநாயகம் சரிகிறதா? இந்த 4 காரணங்கள் உணர்த்தும் உண்மை என்ன? - காணொளி

'ரிப்போர்ட்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ்' எனும் குழுவின் அறிக்கைபடி உலகின் 75% நாடுகளில் பத்திரிகை சுதந்திரத்துகான சூழல் மோசமாக உள்ளது.

அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராயும்போது நமது உலக நாடுகள் குறித்த உண்மை தெரியவருகிறது, அதை வெளியே உரக்கச் சொல்லமுடிகிறதா எனும் நிதர்சன நிலையை வெளிப்படுத்துகின்றன.

ஜனநாயகத்தின் மையமே ஊடகச் சுதந்திரம் தான்.

ஆனால், சில ஜனநாயகங்கள் மாறி வருகின்றன.

சர்வதேச அளவில் ஊடகங்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் என்ன?

இந்தக் காணொளில் பார்க்கலாம்…

பத்திரிகை சுதந்திரம், ஜனநாயகம்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)