பவரியா கொள்ளைக் கும்பலை தமிழக போலீஸ் பிடித்தது எப்படி? - ஓய்வுபெற்ற டிஜிபி பேட்டி

காணொளிக் குறிப்பு,
பவரியா கொள்ளைக் கும்பலை தமிழக போலீஸ் பிடித்தது எப்படி? - ஓய்வுபெற்ற டிஜிபி பேட்டி

சுதர்சனம் கொலை வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று(நவம்பர் 21) தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்துள்ளார்.

இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் 24ஆம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் என்ன நடந்தது? அனைத்தையும் முழுமையாகத் தெரிந்துகொள்ள ஓய்வுபெற்ற டி.ஜி.பி. எஸ்.ஆர்.ஜாங்கிட்-ஐ பிபிசி சந்தித்தது. விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு